சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரர் திருவீதி உலா
மதுஙதெற்கு வாசல் முனீஸ்வரர் கோவிலில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது;
மதுரை தெற்கு வாசல் முனீஸ்வரர் கோவிலின் மூன்று நாட்கள் நடைபெறும் உற்சவ திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (ஜூலை.19) இரவு உற்சவர் முனீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வழிநெடுக கலந்து கொண்டு பூஜைகள் செய்து பிரசாதங்களை வழங்கினார்கள்.