ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை கூட்டம்
மதுரையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்;
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முருகேசன் அவர்களின் தலைமையில் இன்று ( ஜூலை.20)மதுரை கே.கே. நகரில் உள்ள மதுரை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி அலுவலகத்தில் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்..