ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!;

Update: 2025-07-21 04:14 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ. உ. சந்திரகலா வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, 2025-26 ஆம் ஆண்டுக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு செய்ய ஆகஸ்ட் 16, 2025 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விளையாட்டு வீரர்கள் விரைந்து பதிவு செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News