அணைக்கட்டு பாலாறு அணை சீரமைக்கும் பணி தீவிரம்

பாலாறு அணை சீரமைக்கும் பணி தீவிரம்;

Update: 2025-07-21 04:16 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அணைக்கட்டு பாலாறு அணை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக பல்வேறு ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி அணையின் சீரமைக்கும் பணியானது பாதுகாப்பான முறையில் துரிதமாக நடைபெறுகிறது.

Similar News