செல்லூர் கால்வாயை ஆய்வு செய்த எம்எல்ஏ.

மதுரை செல்லூர் கால்வாயை தளபதி எம்எல்ஏ ஆய்வு செய்தார்;

Update: 2025-07-21 07:11 GMT
மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி எம் எல் ஏ அவர்கள் மதுரை செல்லூர் கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீரை வெளியேற்றுவதற்கு கால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. அதனை நேற்று (ஜூலை.20) ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளனர்.

Similar News