மனம்பூண்டி ஊராட்சியில் ஐஜேகே சார்பில் ஆலோசனைக் கூட்டம்

மாவட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-07-23 01:51 GMT
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி ஊராட்சியில் உள்ள ,விழுப்புரம் மத்திய மாவட்ட ஐஜேகே அலுவலகத்தில்,பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளரும்,IJK மாவட்ட தலைவருமான செந்தில்குமார் தலைமையில் நேற்று (ஜூலை 22) திருக்கோவிலூர் தொகுதியில் ஐஜேகே சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் தொகுதி மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் ,மாவட்ட இணைச்செயலாளர் மனோ, முகையூர் ஒன்றிய தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News