கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டபேரவை அலுவலக வளாகத்தில் அதிமுக கட்சி சார்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்பதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர்.ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.