விழுப்புரத்தில் மாணவர்களுக்கு துண்டு பிரச்சூரம் வழங்கிய திமுக எம்எல்ஏ
மாணவர்களுக்கு துண்டு பிரச்சூரம் வழங்கிய திமுக எம்எல்ஏ;
விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும்,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன், விழுப்புரம் மத்திய மாவட்ட மாணவர் அணி சார்பில், ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை இன்று(ஜூலை 23)வழங்கினார்.