கோலியனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ

கோலியனூரில் முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ;

Update: 2025-07-23 05:50 GMT
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சியில், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.இதனை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும்,விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் இன்று (ஜூலை 23)நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News