குமேதபள்ள்ளி:மணல் கடத்திய லாரி பறிமுதல்
குமேதபள்ள்ளி:மணல் கடத்திய லாரி பறிமுதல்;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரா வட்டாட்சியர் குணசிவா மற்றும் அதிகாரிகள் குமுதேப்பள்ளி தனியார் கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுப்ட்டனர். அப்போது, அந்த பகுதியில் நின்றிருந்த லாரியை சோதனை இடத்தில் அதில் 6 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தியது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்