மழைநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.

மழைநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.;

Update: 2025-07-23 13:47 GMT
கிருஷ்ணகிரி நகராட்சியில் வட்ட செயலாளர் கோவிந்தராஜ் 9-வது வார்டில் மோகன் ராவ் காலணி பகுதியில் இன்று மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14. 6 லட்சம் மதிக்கிலான மழைநீர் வடிகால் கால்வாய் கல்வெட்டு அமைக்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி எம்.எல்ஏ.வுமான அசோக்குமார் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News