கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம், கடந்த சில தினங்களாக வாகை, சங்கனமரை, வேலங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் நீர்மட்டம் 44.20 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழுக் கொள்ளளவு 44.80 அடி. இன்றைய நிலவரப்படி, 100 கனஅடி.விநாடிக்கு நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.