தேன்கனிக்கோட்டை: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்.
தேன்கனிக்கோட்டை:பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சந்தை மைதானத்தில் உள்ள ஸ்ரீ உத்தண்டி மாரியம்மன், தேர்ப் பேட்டை மந்தை மாரியம்மன்,அண்ணா நகர் சேலத்து மாரியம்மன், ஜெய் நகர் ஓம் சக்தி மாரியம் மன், மேல்கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் ஆடி திருவிழா தொடங்கி நடந்து. இந்த திருவிழாவை ஒட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் தீ மிதிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று பக்தர்கள் அலகுகுத்தி வேன், கார் இழுத்தும், கிரேனில் விமான அலகில் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினார்.