"கற்பக விருச்சக வாகனம்" மற்றும் "இந்திர விமான வாகனம்"

தாடிக்கொம்பு செளந்தரராஜ பெருமாள் கோவிலில் "கற்பக விருச்சக வாகனம்" மற்றும் "இந்திர விமான வாகனம்";

Update: 2025-07-24 07:13 GMT
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக உருவாக்கப்பட்ட "கற்பக விருச்சக வாகனம்" மற்றும் "இந்திர விமான வாகனம்" ஆகியவை செய்யப்பட்டுள்ளது இந்த வாகனங்களில் அருள்மிகு சௌந்தர்ராஜன் பெருமாளை ஆடி பிரம்ம உற்சவ திருவிழா காலங்களில் பக்தர்கள் தரிசிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Similar News