நடுவனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்

நத்தம் அருகே நடுவனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்;

Update: 2025-07-24 09:37 GMT
நத்தம் அருகே ஆவிச்சிபட்டி ஊராட்சி ஒன்றியம் நடுவனூரில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 13 துறைகளின் கீழ் 43 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பொது மக்களிடம் இருந்து வரவேற்கப்பட்டன. இந்த முகாமில் ஆவிச்சிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம மக்கள் ஏராளமானோர் பயன்பெற்றனர். இதில் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News