திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்பு
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்பு;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தின் 6-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக V.சியாமளாதேவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தா திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு இவர் மாவட்டத்தில் இரண்டாவது பெண் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.