பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள், ஆத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்;

Update: 2025-07-24 10:56 GMT
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட ஆட்சியர் தனுஷ்கோடி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் பிரவீனா, ஆத்தூர் ஒன்றிய அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாராஜன்(தணிக்கை) வட்டார வளர்ச்சி அலுவலர் கி.ஊ.தட்சிணாமூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட கலந்துகொண்டனர்.

Similar News