கடைக்கு வரி வசூல் செய்வதாக தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் சிறை பிடிப்பது
கடைக்கு கடை வசூல் செய்ததாக புகார் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களை லெப்ட் ரைட் வாங்கி சிறை பிடித்து சமூக ஆர்வலர்கள் வைரல் வீடியோ;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் சிறுகுரு தொழில் நிறுவனங்களான எலக்ட்ரிகல் கடை பேக்கரி போன்ற பல்வேறு கடைகளில் சிறுசிறு புகார்கள் மிஸ்டேக்குகளை கண்டறிந்து அபராதம் ஐம்பதாயிரம் விதிப்போம் இல்லை என்றால் லஞ்சம் வேண்டும் என்று கடைக்கு கடை வசூல் ஆயிரம் இரண்டாயிரம் என 7000 வரை வசூல் செய்ததாகவும் பக்கத்தினர் கண்டு அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் வீடியோ எடுத்துக் கொண்டே கேள்வி மேல் கேள்வி கேட்க ஐடி கார்டும் கழுத்தில் அணியாமல் தனியார் வாகனத்தில் இதுபோன்று சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர், தொடர்ந்து திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலரான சாந்தி என்பவர் இது போன்று வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது