அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-07-25 07:20 GMT
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக இடக்கிழிநாடு பேரூராட்சி சார்பில் திமுக அரசை கண்டித்தும் மக்கள் நலன் கருதி இடக்கிழிநாடு பேரூராட்சி வாழ் மக்களின் அத்தியாவசிய, அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் VPB.பரமசிவம் தலைமையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் சீனிவாசன் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... இந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News