கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து சரிவு.
கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து சரிவு.;
கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தென்பெண்ணை ஆற்றில் இருந்து வலது மற்றும் இடது கால்வாயில் பாசனத்திற்கு 88 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது.அதனால் இன்று கெலவரப்பள்ளி அணையில் அணையில் நீர்வரத்து 701 கன அடியாக சரிந்தது. மேலும் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் தண்ணீர் வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் உள்ளூர் மக்கள் அவதி அடைந்தனர்.