காவேரிப்பட்டணம் அருகே டூவீலர் மீது போருந்து மோதி விவசாயி உயிரிழப்பு.

காவேரிப்பட்டணம் அருகே டூவீலர் மீது போருந்து மோதி விவசாயி உயிரிழப்பு.;

Update: 2025-07-27 00:15 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள கொல்லைக்கொட்டாய் பகு தியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (65) விவசாயியான. இவர் நேற்று டூவீலரில் குண்டலம்பட்டியிலிருந்து குட்டூக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிக்கரை அருகில் சென்ற போது எதிரே வந்த தனியார் பள்ளி போருந்து டூவீலர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார் உடலை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News