ஊத்தங்கரை அருகே டூவிலர் மீது வேன் மோதி இருவா் உயிரிழப்பு.

ஊத்தங்கரை அருகே டூவிலர் மீது வேன் மோதி இருவா் உயிரிழப்பு.;

Update: 2025-07-27 04:33 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் பா்கூா் அருகேயுள்ள தம்மாகவுண்டனூர் பகுதியை சோ்ந்தவா் பிரகாஷ் (28) கூலி தொழிலாளியாக. இவரும் கந்திலி அடுத்த தோக்கியத்தைச் சோ்ந்த லட்சுமணனும் (27) இருவரும் டூவீலரில் சேலம் சென்று விட்டு ஊர் திருப்பிய போது கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் வீரியம்பட்டி தனியார் பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த சுற்றுலா வேன் டூவீலர் மீது மோதியது. இதில், பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த லட்சுமணன் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வேன் டிரவரை கடலூா் மாவட்டத்தை சோ்ந்த தட்சிணாமூா்த்தி (31) மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News