பாலேகுளி: கிரிக்கெட் போட்டியை தூக்கி வைத்த எம்.எல்.ஏ

பாலேகுளி: கிரிக்கெட் போட்டியை தூக்கி வைத்த எம்.எல்.ஏ;

Update: 2025-07-27 06:46 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமலை அருகே உள்ள பாலேகுளி கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டி துவக்கி வைத்து இளைஞர்களை பாராட்டினார். இதில்திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்

Similar News