ஊத்தங்கரை அருகேஅதிமுக ஆலோசனைக் கூட்டம்.

ஊத்தங்கரை அருகேஅதிமுக ஆலோசனைக் கூட்டம்.;

Update: 2025-07-27 13:40 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அடுத்த மூன்றம்பட்டி மற்றும் மிட்டப்பள்ளி ஊராட்சிகளில் ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. இதில் நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமானோர். கலந்து கொண்டனர்.

Similar News