தேன்கனிக்கோட்டை: சரக்கு வேன் டூவீலர் மீது மோதி நாட்டு வைத்தியர் பலி.
தேன்கனிக்கோட்டை: சரக்கு வேன் டூவீலர் மீது மோதி நாட்டு வைத்தியர் பலி.;
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை எஸ்.ஆர்.ஓ. தெருவை சேர்ந்தவர் வெங்க டேஷ் (50) நாட்டு வைத்தியர். இவர் ஒசட்டி பகுதியில் டூவீலரில் சென்றுக்கொண்டிருந்த போது பாலதொட்டனப்பள்ளியில் இருந்து பூக்களை ஏற்றிக் சென்ற சரக்கு வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்த அவரைமீட்டு ஆஸ்பத்திரிக்கு போகும் போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.