பர்கூர் அருகே ஜவுளி வியாபாரி துக்கிட்டு தற்கொலை.

பர்கூர் அருகே ஜவுளி வியாபாரி துக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-07-28 02:01 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே உள்ள ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (35) இவர் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். வியாபரம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மஞ்சுநாதன் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பாடி சாலையில் உள்ள தனது மாமனார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News