வேப்பனபள்ளிஎம்.எல்.ஏவிடம் கோரிக்கை மனு.

வேப்பனபள்ளிஎம்.எல்.ஏவிடம் கோரிக்கை மனு.;

Update: 2025-07-28 02:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.கே.பி முனுசாமியிடம் நேற்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து தங்களுக்கு தேவையான பல்வேறு கோரிக்கை மனுவாக அளித்தனர். அதை பெற்றுக் கொண்டு கோரிக்கைகளை பரிசலீப்பதாக உறுதி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News