அரசம்பட்டி: ஸ்ரீ தென் ஈஸ்வர அம்பிகைக்கு வளையல் காப்பு அலங்காரம்.
அரசம்பட்டி: ஸ்ரீ தென் ஈஸ்வர அம்பிகைக்கு வளையல் காப்பு அலங்காரம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள அமைந்துள்ள ஸ்ரீ தென்னீஈவரன் கோவில், நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த கோவிலில் உள்ள ஸ்ரீ தென்ஈஸ்வர அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு வளையல் காப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள்,பொதுமக்கள் கலந்து கொண் சுவாமி தரிசனம் செய்தனர்.