ஓசூரில் ஆடிபூரத்தை ஒட்டிஓம்சக்தி கோவிலில் சிறப்பு பூஜை.

ஓசூரில் ஆடிபூரத்தை ஒட்டிஓம்சக்தி கோவிலில் சிறப்பு பூஜை.;

Update: 2025-07-29 02:31 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே ஓம் சக்தி கோயிலில் ஆடிபூரத்தை ஒட்டி நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்னுக்கு 10 ஆயிரம் வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமன பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News