மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவியர்கள்
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் வாழ்த்து பெற்றனர்;
சிவகங்கை மாவட்டம், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் UNICEF இணைந்து நடத்திய பள்ளிபுத்தாக்கம் மேம்பாட்டு திட்டத்தில் (SIDP 3.O) வலசைபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவியர்கள், மாநில அளவில் முதலிடம் பெற்று, வெற்றி பெற்ற ரொக்க பரிசு மற்றம் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் காண்பித்து, அம்மாணவியர்கள் வாழ்த்து பெற்றனர்.