தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்;

Update: 2025-07-29 06:23 GMT
சிவகங்கை மாவட்டம், 2025 ஆம் ஆண்டிற்கு "தமிழ்ச்செம்மல்" விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மேலும், விண்ணப்பம் மற்றும் தமிழ்ச்செம்மல் விருது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை 04575-241487 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News