பாலங்கள் மறு சீரமைப்பை ஆய்வு செய்து அதிகாரிகள்

தாராபுரத்தில் மறு சீரமைப்பை ஆய்வு செய்து அதிகாரிகள்;

Update: 2025-07-29 06:51 GMT
தாராபுரம் கோட்டத்தில் ஏராளமான பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து சென்னை பாலங்கள் கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் ஆய்வு செய்தார். அப்போது புதிய பாலங்களின் நேர் கோட்டு வரைபடத்தை பார்வையிட்டு தேவையான அறிவுரைகளை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு வழங்கினார். இந்த ஆய்வின் போது கோவை கோட்டப் பொறியாளர் சுஜாதா, தாராபுரம் கோட்டப்பொறியாளர் ராணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News