ஒசூர் அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை.
ஒசூர் அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்ட முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மடிவாளா முதல் பெரிய எலசகிரி வரை ரூ. 28.57 லட்சத்தில் தார்ச்சாலை, ஒசூர் பாகலூர் சாலை முதல் இனபசந்திரம் வரை ரூ.21.82 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை நடைபெறது. இதில் ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர். ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை நேற்று துவக்கி வைத்தார்.