மத்தூர் அருகே அதிமுக ஆலோசனைக் கூட்டம்
மத்தூர் அருகே அதிமுக ஆலோசனைக் கூட்டம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொடமாண்டப்பட்டி ஊராட்சியில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நரேஷ்குமார் தலைமையில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் தென்னரசு முன்னிலை வகித்தார். ஒன்றிய கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.