காற்றில் அரசு பேருந்தின் மேற்கூரை பறந்தது

திண்டுக்கல்லில் காற்றில் கூரை மட்டுமா பறந்தது அரசு பேருந்தில் மேற்கூரையும் பறந்தது;

Update: 2025-07-29 12:20 GMT
திண்டுக்கல் மாவட்டம் குருந்தம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மேற்கூரை வடமதுரை அருகே சென்று கொண்டிருந்தபோது பெயர்ந்து துண்டு துண்டாக பிஞ்சு தொங்கியது உடனடியாக பேருந்து நிறுத்திவிட்டு பயணிகளை மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பிஞ்சு போன தகரங்களை கயிறு மூலம் கட்டி அரசு பேருந்து மெதுவாக இயக்கியபடியே பேருந்தை டெப்போவிற்கு கொண்டு சென்றனர்.

Similar News