கல்லூரி சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கல்

சிவகங்கையில் கல்லூரி சேர்க்கைக்கான ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்;

Update: 2025-07-29 12:22 GMT
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.7.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற உயர்கல்விக்கான வழிகாட்டும் மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில், மாவட்ட ஆட்சியர பொற்கொடி, உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 20 மாணவர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐடிஐ தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் உடனடி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார்.

Similar News