கிருஷ்ணகிரி செயற்க்கை அவையங்களை வழங்கிய அட்சியர்.
கிருஷ்ணகிரி செயற்க்கை அவையங்களை வழங்கிய அட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்து 69 ஆயிரத்து 900 மதிப்பில் செயற்க்கை அவையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மருத்துவ காப்பீடு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.