ஊத்தங்கரை அருகே சாலை ஓரங்களில் செடி கொடிகளில் திடீர் தீ.

ஊத்தங்கரை அருகே சாலை ஓரங்களில் செடி கொடிகளில் திடீர் தீ.;

Update: 2025-07-29 13:23 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை- சிங்காரப்பேட்டை சாலை அருகே உள்ள செடி கொடிகள் புதர்கள் அதிகளவில் காய்ந்து இருந்த நிலையில் அந்த வழியாக செல்லும் சில பீடி துண்டுகளை வீசியதால் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வந்து குழாய் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Similar News