ஆண்கள் மட்டுமே பங்கேற்ற உருண்டை சோறு கறி விருந்து

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற உருண்டை சோறு கறி விருந்து... 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் அறுக்கப்பட்டு ஆண்களுக்கு விருந்து;

Update: 2025-07-29 19:18 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற உருண்டை சோறுடன் கூடிய கறி விருந்து விழா நடைபெற்றது. கரந்தமலை கருப்பு சுவாமி கோயிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற விருந்தில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் சமைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் விருந்தில் பங்கேற்றனர்.

Similar News