கோட்டப்பட்டி: தென்னை விவசாயிகள் சங்கம்-கலந்தாய்வு கூட்டம்

கோட்டப்பட்டி: தென்னை விவசாயிகள் சங்கம்-கலந்தாய்வு கூட்டம்;

Update: 2025-07-30 01:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் அடுத்த கோட்டப்பட்டி பண்ணையில் உலக தேங்காய் தினம் செப்டம்பர் 2-ம் தேதி அன்று மற்றும் விவசாய கண்காட்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் தென்னை ஆராய்ச்சியாளர் கென்னடி தலைமை தாங்கினார். அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து இக்கூட்டத்தை நடத்தினர்.

Similar News