கிருஷ்ணகிரி: சாலைப் பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி: சாலைப் பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-07-30 02:46 GMT
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கோட்ட தலைவர் திம்மராஜ் தலைமையில் சாலைப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தூரம் சென்று பணி மேற்கொள்வதால் சாலைப் பணியாளர்களுக்கு பயண படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News