திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள மசூதி தெருவில் ஆறடி நீளமுள்ள நாகப்பாம்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள மசூதி தெருவில் ஆறடி நீளமுள்ள நாகப்பாம்பு;

Update: 2025-07-30 02:53 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் உள்ள மசூதி தெருவில் ஆறடி நீளமுள்ள நாகப்பாம்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியின் மசூதியின் அருகாமையில் உள்ள தெருவில் சுமார் 6 அடி நீளமான நாகப்பாம்பு அவ்வழியாக சென்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பார்த்து அதனை அடிக்க முயன்றனர் ஆனால் அதை நாகப்பாம்பு என்று தெரிந்ததும் வாணியம்பாடி தீயணைப்பு துறையிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த நாக பாம்பினை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டு சென்றனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News