ஒசூரில் புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்த அமைச்சர்.

ஒசூரில் புதிய பேருந்து சேவை தொடங்கி வைத்த அமைச்சர்.;

Update: 2025-07-30 08:47 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பேருந்து நிலையதில் இன்று காலை மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் திட்டத்தின் கீழ் எட்டு புதிய பேருந்துகள் மற்றும் 2 வழித்தட நீட்டிப்புக்காக பேருந்துகள் என மொத்தம் 10 பேருந்துகளை கிருஷ்ணகிரி பொருப்பு அமைச்சர் அரசாக்ரபாணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இதில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மற்றும் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கலந்துகொண்டார்.

Similar News