காரைக்குடியில் ஆட்சியர் ஆய்வு

காரைக்குடியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-07-30 12:36 GMT
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பொது மேலாளர் ராஜசேகர், உதவி பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் உள்ளீடு) நாச்சியப்பன், மேலாளர் (பொறியியல்) ஸ்ரீமதி, துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) திவ்ய ப்ரீத்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News