ஊத்தங்கரை அருகே தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை.

ஊத்தங்கரை அருகே தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை.;

Update: 2025-07-30 23:15 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் படப்பள்ளி ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியை நிர்வாகிகளுடன் மேற்கொண்டனர். தொடர்ந்து பொதுமக்க ளுக்கு தமிழ்நாடு அரசு 4-ங்கு ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கி கூறினர். இதில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மற்றும் படப்பள்ளி ஊராட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News