பர்கூர் அருகே நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

பர்கூர் அருகே நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.;

Update: 2025-07-30 23:31 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள செக்கில்நத்தம் கிராமத்தில் கோவிந்தராஜ் (53) இவர் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். அதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று அங்கிருந்த அந்த கொட்டகையில் தீடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ, நார் தொழிற்சாலைக்கும் பரவியது. தகவல் அறிந்து வந்த பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி தீயணைபு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேமடைந்தன. கூறப்படுகிறது.

Similar News