உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், கணினி பதிவேற்றம் குறித்து ஆய்வு செய்த கலெக்டர்.
உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், கணினி பதிவேற்றம் குறித்து ஆய்வு செய்த கலெக்டர்.;
கிருஷ்ணகிரி நகராட்சி, சென்னை சாலை, ஜெயலட்சுமி மஹாலில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.