சூளகிரி: அரிசியின் தரத்தை பார்வையிட்ட அமைச்சர்
சூளகிரி: அரிசியின் தரத்தை பார்வையிட்ட அமைச்சர்;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி சின்னாறில் உள்ள ரேஷன் கடையில் நேற்று அரிசிஎவ்வறு உள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நேரில் பார்வை இயிட்டார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார், ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.