ஓசூர்:முதலமைச்சர் கலந்துகொள்ளும் இடத்தை பார்வையிட அமைச்சர்.

ஓசூர்:முதலமைச்சர் கலந்துகொள்ளும் இடத்தை பார்வையிட அமைச்சர்.;

Update: 2025-07-31 13:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஒய்.பிரகாஷ் (ஓசூர்), திரு.தே.மதியழகன் (பர்கூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News