மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் திரு.விஜய் ஒரே மாதிரியான! போஸ்டர், பிளக்ஸ் பேனர், துவங்கி வைத்து நிர்வாகிகள் கொண்டாட்டம்..
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் திரு.விஜய் ஒரே மாதிரியான! போஸ்டர், பிளக்ஸ் பேனர், துவங்கி வைத்து நிர்வாகிகள் கொண்டாட்டம்..;
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த். அவர்களின் ஆலோசனைப்படி இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் திரு.விஜய் அண்ணா 2026 தமிழக முதலமைச்சர் ஆக அமரவைக்க நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் முதல் கட்ட முயற்சியாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் ஒரே மாதிரியான! போஸ்டர், பிளக்ஸ் பேனர், துவங்கி வைத்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு, பேருந்து பயணிகளுக்கு என இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இராசை ஜெ.ஜெ. விஜய் செந்தில்நாதன், அவர்கள் தலைமை வகித்தார். இராசிபுரம் நகரக் கழக தலைவர் M.B.பாக்யராஜ், முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் KMD.அறிவழகன், R.மணவாளன், M.விக்னேஸ்வரன், A.வேல்முருகன் T.R.கார்த்திக், ஆகியோர் வரவேற்றனர். இதில் ராசிபுரம் நகர நிர்வாகிகள் S.கௌதம், C.பூபாலன்,மற்றும் நிர்வாகிகள் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் A.முருகேசன், புதுப்பட்டி பேரூர் கழகம் கண்ணன், இராசிபுரம் மேற்கு ஒன்றியம் K.வேலு பிரபாகரன், இராசிபுரம் கிழக்கு ஒன்றியம் S.V.சந்தோஷ்குமார், வெண்ணந்தூர் மேற்கு ஒன்றியம் M.சுப்பிரமணி- அருள், வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றியம் M.M.மணிகண்டன், அத்தனூர் பேரூர் கோகுல், வெண்ணந்தூர் பேரூர் தலைவர் M.V.V.சரவணன், கந்தசாமி, சிராப்பள்ளி பேரூர் பகவதி B.பிரபாகரன் மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றியம் பிரசாந்த்-ஸ்ரீனி மற்றும் சிங்களாந்தபுரம் பிரபாகரன், மகளிர் அணி நிர்வாகிகள் கனிமொழி,கலா, சுகன்யா, மாசிலாமணி, ஐஸ்வர்யா, பிந்து, பிரியா, லட்சுமி மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் K. தமிழ்ச்செல்வன், J.J.பிரகாஷ் நாமக்கல் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் K.ஜீவா,என 300-க்கும் மேற்பட்ட தவெக கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்..